x
Pradhan Mantri

Toll Free No. ( टोल फ़्री क्र॰ )14447

திட்டம் தொடர்பான தகவல்கள்

  • திட்டத்தின் அம்சங்கள்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • தொடர்புகொள்ள வேண்டிய எண்
  • புகைப்படம்
  • துண்டுப்பிரசுரம்
  • பிரீமியம் அட்டவணை
  • செய்தித்தாள் தொகுப்புகள்

1. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

PMFBY விவசாயிகளுக்கு நிச்சயமற்ற மற்றும் பாதகமான தட்பவெப்ப நிலைகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

2. என்ன நிலைகள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் ஆபத்துகள் பாதுகாக்கப்படுமா?

இயற்கை பேரழிவு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குறைவான அல்லது அதிக மழை, வெப்பம் அல்லது குளிர் காலநிலை, ஈரப்பதம், ஆலங்கட்டி மழை, காற்றின் வேகம் போன்ற பாதகமான தட்பவெப்ப நிலைகள்

3. இழப்பீடுக்கான மதிப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?

அ. காப்பீடு செய்யப்பட்ட பகுதிக்கான காப்பீடு செய்யப்பட்ட பருவ காலம், ஒரு ஹெக்டேருக்கு உண்மையான மகசூல் (CCE இன் எதிர்பார்ப்பின்படி செய்யப்படும் மதிப்பீடு) அறிவிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தால், இந்த மகசூல் அந்த வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைத்து காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து பயிர்கள் குறைவாகவே கருதப்படும்.

பின்வரும் விதிமுறையின்படி இழப்பீடுக் கணக்கிடலாம்:

(வரம்பு மகசூல்- உண்மையான மகசூல்) X காப்பீடு தொகை வரம்பு மகசூல்

அந்த பருவத்தில், அந்த காப்பீட்டு பகுதிக்கான வரம்பு மகசூல் (வுலுநு) என்பது பொருந்தக்கூடிய இழப்பீட்டு நிலைகளால் பெருக்கப்படும் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த 5 ஆண்டுகளின் சராசரி

ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான காப்பீட்டு நிறுவனம், மையம் மற்றும் மாநிலம் /மத்திய நிர்வாக பிராந்தியத்தில் இருந்து பிரீமியம் தொகையைப் பெறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்ப்பது தொடங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி பிரீமியம் விகிதங்கள் என்ன?

 

தொடர்புகொள்ள வேண்டிய எண்

மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்கள்

மாநிலம் மாவட்டம பெயா தொடார்பு எண் முகவா
தமிழ்நாடுகடலூார்அருள் சத்தியராஜ் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். 8655607884
தமிழ்நாடுகடலூார்நிரஞ்சன் அஜிஸ்வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். 8655908712
தமிழ்நாடுபிரேம் குமார்பிரேம் குமார்வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், செம்மமண்டலம், கடலூர் மாவட்டம். 8072127776
தமிழ்நாடுஇராணிப்பேட்டைவீரசெம்மலர்வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம். பாரதி நகர், ராணிப்பேட்டை மாவட்டம்.8655607925
தமிழ்நாடுஇராணிப்பேட்டைகணே் குமார்வேளாண்மை இணை இயக்கநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம். பாரதி நகர், ராணிப்பேட்டை மாவட்டம்.7904772860
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
Awards & Recognition
x
x