Logo
PMFBY States ( राज्य ) - Kharif (खरीफ) 2026

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான HDFC ERGO ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, கடன்பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கான 'பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா' (PMFBY) திட்டத்தை கடலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படுத்த தமிழ்நாடு அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் தமிழ்நாடு வேளாண்மைத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் பின்வருமாறு:

இராணிப்பேட்டை - நெல் I, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, துவரை, வாழை, மஞ்சள்
கடலூர் - நெல் I, கம்பு, எள், நிலக்கடலை, வெண்டைக்காய், கத்தரிக்காய், வாழை, மரவள்ளிக்கிழங்கு

திட்டம் தொடர்பான தகவல்கள்
pmfby-kharif-2026_tamil-nadu