Logo
PMFBY States (மாநிலங்கள்) - Rabi (ரபி) 2025-26

HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய பொது காப்பீடு நிறுவனமாகும். கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களும் விவசாயத் துறையால் விநியோகிக்ப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் வருமாறு :

  • இராணிப்பேட்டை - நெல் II,நெல் III,சிவப்பு மிளகாய்,நிலக்கடலை, கத்தரிக்காய்,வாழை,வெண்டைக்காய், கரும்பு.
  • கடலூர் - உளுந்து,பருத்தி II,மக்காச்சோளம் II,நிலக்கடலை, நெல் II,நெல் III,வாழை,கத்தரிக்காய், நெல் தரிசு பச்சைப் பயறு,நெல் தரிசு உளுந்து, நெல் தரிசு பருத்தி,மரவள்ளிக்கிழங்கு, கரும்பு
திட்டம் தொடர்பான தகவல்கள்