Logo

HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனமாகும். கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களும் விவசாயத் துறையால் விநியோகிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டு்ள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் வருமாறு :

  • கடலூர் – வாழை, கத்திரிக்காய், நெல் தரிசு உளுந்து, நெல் தரிசு பருத்தி, நெல் தரிசு பச்சை பயிர், கரும்பு, மரவள்ளி கிழங்கு
  • இராணிப்பேட்டை– வாழை, வெண்டக்காய், கத்திரிக்காய், கரும்பு
திட்டம் தொடர்பான தகவல்கள்