Logo

HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனமாகும். கடலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களும் வேளாண்மை துறையால் விநியோகிக்கப்படுகிறது.இது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டு;ள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட பயிர்கள் வருமாறு :

இராணிப்பேட்டை – நெல்ஐஐ, நெல்ஐஐஐஇ கரும்பு, சிவப்பு மிளகாய்,கத்தரிக்காய், நிலக்கடலை, வாழை, வெண்டைக்காய்.கடலூர்– மரவள்ளிக்கிழங்கு, நெல் தரிசில் பருத்தி, நெல்ஐஐஇ நெல்ஐஐஐஇ பருத்திஐஐஇ மக்கா சோளம்ஐஐ , கரும்பு, கத்தரிக்காய், நிலக்கடலை, வாழை, நெல் தரிசில் பச்சைப்பயறு, நெல் தரிசில் உளுந்து.

திட்டம் தொடர்பான தகவல்கள்