Logo

HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம், தனியார் துறையில் இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீடு குல்லாத நிறுவனமாகும். கடலுர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்காத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை (PMFBY) செயல்படுத்த தமிழ்நாடு அரசு அங்கீகரித்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து பொருட்களுப் விவசாயத் துறையால் விநியோகிக்ப்படுகிறது. இது தமிழ்நாடு அரசால் அஙகீ்ரித்தப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அறிவித்தப்பட்ட பயிர்கள் வருமாறு :

இராணிப்பேட்டை – வாழை, உளுந்து, பச்சைப்பயிர், நிலக்கடலை, தெல் I, துவரை, மஞ்சள்

கடலுர்– வாழை, வெண்டைக்காய், கத்திரிக்காய், கம்பு, எள், நிலக்கடலை, நெல் I, மாவள்ளிக்கிழங்கு

திட்டம் தொடர்பான தகவல்கள்