Group Personal Accident Insurance PolicyGroup Personal Accident Insurance Policy

குழு தனிநபர் விபத்து
காப்பீடு

  • அறிமுகம்
  • எவை உள்ளடங்கும்?
  • எவை உள்ளடங்காது?
  • எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

குழு தனிநபர் விபத்துக் காப்பீடு

அதிகரித்துவரும் போட்டிமிக்க வணிக சூழ்நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் எதிர்பாராதவற்றிற்கு தயாராக இருக்க வேண்டும். இது நீங்கள் செயல்படுத்தும் பகுதிக்கு மட்டுமல்ல, உங்கள் ஊழியர்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, நோய், விபத்து அல்லது மனச்சோர்வு போன்றவற்றால் மக்கள் உயிர் மாய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு எச்டிஎஃப்சி எர்கோவின் தனிநபர் விபத்து பாலிசிகள் ஒரு விரிவான தனிநபர் விபத்து காப்பீட்டை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

விரிவான காப்பீட்டுத் திட்டங்களின் தேர்வுடன் உங்களுக்கு சிறந்த ஊக்கத்தொகைகள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது.

 

எவை உள்ளடங்கும்?

What’s Covered?

ஒரு விபத்தில் இறப்பு ஏற்பட்டால் காப்பீடு செய்யப்பட்டவருக்கு காப்பீடு வழங்குகிறது.

What’s Covered?

ஒரு விபத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் நிரந்தரமாக ஊனமானால் ஒரு இழப்பீட்டை வழங்குகிறது.

What’s Covered?

காப்பீட்டாளர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால் ஏற்படும் மருத்துவச் செலவுகளைத் திருப்பிச் செலுத்துகிறது .

What’s Covered?

ஒரு விபத்தைத் தொடர்ந்து காப்பீட்டாளருக்கு உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தால், தினசரி தொகையைச் செலுத்துகிறது.

What’s Covered?

பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டாளர் இறந்துவிட்டால், வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களை செலுத்துகிறது.

What’s Covered?

விபத்துக்குப் பிறகு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை திருப்பி செலுத்துகிறது.

What’s Covered?

காப்பீடு செய்யப்பட்ட நபரின் உடலில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக மரணம் ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட நபரின் பயனாளி அல்லது சட்டப் பிரதிநிதிக்கு காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறுதிச் சடங்குகளுக்கான இழப்பீட்டை வழங்க நிறுவனம் ஒப்புக்கொள்கிறது.

What’s Covered?

 விபத்தின் விளைவாக ஏற்படும் இழப்பின் 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்யப்பட்ட நபரால் ஏற்படும் மருத்துவ செலவுகளின் செலவை திருப்பிச் செலுத்துகிறது.

What’s Covered?

  ஒரு விபத்து காப்பீட்டாளரின் மரணத்தை ஏற்படுத்தினால் மரணம் ஏற்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்யப்பட்ட நபரின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறது.

எவையெல்லாம் காப்பீடு செய்யப்படாது?

What’s not covered?

உங்களை நீங்களே காயப்படுத்திக் கொண்டால், அது இந்த பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படாது.

What’s not covered?

குழு விபத்துக் காப்பீடு நீங்கள் சட்டவிரோத அல்லது குற்றச் செயலில் பங்கேற்பதால் காயங்களை எதிர்கொண்டால் அதற்கு காப்பீடு அளிக்காது.

What’s not covered?

சாகச விளையாட்டுகள், கடற்படை மற்றும் விமானப்படையில் பங்கேற்பதால் ஏற்படும் காயங்கள் காப்பீடு செய்யப்படாது.

What’s not covered?

போதைப்பொருளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும், அத்தகைய நுகர்வு காரணமாக நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், உங்கள் பாலிசி அதற்கு காப்பீடு வழங்காது.

What’s not covered?

HIV மற்றும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை செலவுகள் காப்பீடு செய்யப்படாது.

What’s not covered?

போர் மற்றும் பயங்கரவாதம் காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது காயங்கள் காப்பீடு செய்யப்படாது.

பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைத்து நன்மைகளும் அதிகபட்ச தொகைக்கு உட்பட்டவை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். கூடுதலாக, இது உரிமைகோரலைக் கையாளும் போது சில நன்மைகளுக்கு விலக்கு அல்லது கோரலுக்கு உட்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவும். வெளியிடப்பட்ட எந்தவொரு மேற்கோளிலும் அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு பாலிசியிலும் இவை தெளிவாக குறிப்பிடப்படும்.

எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்தல்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதன் மூலம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

அதன் சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு கோரல்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவை மற்றும் எளிதாக இழப்பீடு கொடுக்கப்படுகின்றன.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

விருதுகள்

நாங்கள் ஆண்டின் ICAI விருதையும் மற்றும் 18-19 ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சிறப்பானவர் விருதையும் பெற்றுள்ளோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்தல்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்களை வழங்குவதன் மூலம்.

அதன் சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு கோரல்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவை மற்றும் எளிதாக இழப்பீடு கொடுக்கப்படுகின்றன.

விருதுகள்

நாங்கள் ஆண்டின் ICAI விருதையும் மற்றும் 18-19 ஆண்டிற்கான நிதி அறிக்கையில் சிறப்பானவர் விருதையும் பெற்றுள்ளோம்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
x