Knowledge Centre
15,000+

கேஷ்லெஸ் நெட்வொர்க்

கேஷ்லெஸ்க்கு 38 நிமிடங்களில்

Claims approval*~

₹17,750+ கோடி கோரல்கள்

இப்போது வரை செட்டில் செய்யப்பட்டுள்ளது^*

50 லட்சம் & 1 கோடி

sum insured available

மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா- 1 கோடி மருத்துவ காப்பீட்டு பாலிசி

health insurance plan

தொடர்ந்து அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கத்தை முறியடிக்கவும், தரமான மருத்துவ பராமரிப்பை வழங்குவதற்கும், இங்கே மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா - ₹1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், தீவிர நோய் சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகள், டேகேர் செயல்முறைகள் மற்றும் பல, போன்ற பல்வேறு மருத்துவச் செலவுகளுக்கு எதிராக இந்த குறிப்பிடத்தக்க மருத்துவ காப்பீடு உங்களைக் காப்பீடு செய்கிறது. மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா பாலிசி உங்களுக்கு ஆதரவளிக்கிறது, உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ளும்போது, உங்கள் உயர் மருத்துவ செலவுகளை நாங்கள் கவனித்துக்கொள்வோம் என்பதில் உறுதியாக இருங்கள். இதனால், உங்கள் வாழ்நாள் சேமிப்புகளை பாதிக்காமல் மருத்துவ அவசரநிலையை சமாளிக்க உங்களை தயார் செய்கிறோம்.

எச்டிஎஃப்சி எர்கோவில் இருந்து 1 கோடி மருத்துவ காப்பீட்டை ஏன் வாங்க வேண்டும்?

Why Choose HDFC ERGO health insurance

1 கோடி மருத்துவ காப்பீடு வளர்ந்து வரும் மருத்துவ தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wider pre & post hospitalisation
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
Unlimited daycare procedures
வரம்பற்ற டேகேர் செயல்முறைகள்
No room rent capping
அறை வாடகை வரம்பு இல்லை^*
cashless claim service
இதுவரை ₹17,750+ கோடி கோரல்கள் செட்டில் செய்யப்பட்டுள்ளன`
network hospitals
15,000+ நெட்வொர்க் மருத்துவமனைகள்
1.4 Crore+ happy customers of hdfc ergo
#1.4 கோடி+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
காப்பீடு செய்யுங்கள்
Get hdfc ergo health insurance plan
அச்சத்திற்கு மத்தியில் மன அமைதியை தேர்வு செய்யுங்கள்

எங்கள் 1 கோடி மருத்துவ காப்பீடு மூலம் வழங்கும் காப்பீட்டை புரிந்து கொள்ளுங்கள்

hospitalization expenses covered by hdfc ergo

மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை (கோவிட்-19 உட்பட)

மற்ற ஒவ்வொரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தைப் போலவே, நோய்கள் மற்றும் காயங்கள் காரணமாக உங்கள் மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை செலவுகளை நாங்கள் தடையின்றி காப்பீடு செய்கிறோம். மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா கோவிட்-19-க்கான சிகிச்சையையும் காப்பீடு செய்கிறது.

pre & post hospitalisation covered

மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்

அதாவது மருந்துகள், நோய் கண்டறிதல், பிசியோதெரபி, ஆலோசனை செலவுகள் என, மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு 60 நாட்களுக்கு முந்தைய செலவுகளும் டிஸ்சார்ஜ்க்கு 180 நாட்களுக்குப் பிந்தைய செலவுகளும் உள்ளடக்கப்படுகின்றன.

daycare procedures covered

வரம்பற்ற டே கேர் சிகிச்சைகள்

மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக முக்கியமான அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான நேரம் 24 மணிநேரங்களுக்கும் குறைவாக உள்ளன, பிறகு என்ன? அதற்காகவும் நாங்கள் உங்களுக்கு காப்பீடு வழங்குகிறோம்.

free renewal health check-up

இலவச தடுப்பு மருத்துவ பரிசோதனை

நிச்சயமாக குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது, அதனால்தான் உங்கள் மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா பாலிசியை புதுப்பித்த 60 நாட்களுக்குள் இலவச மருத்துவ பரிசோதனையை நாங்கள் வழங்குகிறோம்.

Road Ambulance

சாலை ஆம்புலன்ஸ்

அவசரநிலை ஏற்பட்டால், சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம். நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா ஆம்புலன்ஸ் போக்குவரத்து செலவை உள்ளடக்குகிறது (அதே நகரத்திற்குள்).

cashless home health care covered by hdfc ergo

வீட்டு மருத்துவ பராமரிப்பு*^

உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் சிகிச்சை பெற்று மருத்துவ வசதிகளைப் பெறலாம் என உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால், நாங்கள் வீட்டு மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை செலவுகளையும் உள்ளடக்குகிறோம்.

organ donor expenses

உறுப்பு தானம் செய்பவரின் செலவுகள்

ஒரு உறுப்பைப் பெறுவது உண்மையில் ஒரு உயிரைக் காக்கும். காப்பீடு செய்யப்பட்டவர் பெறுபவராக இருக்கும் போது உறுப்பு தாணம் செய்பவரின் உடலில் இருந்து ஒரு முக்கிய உறுப்பை அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம்.

ayush benefits covered

மாற்று சிகிச்சைகள்

ஆயுஷ் சிகிச்சைக்கான மருத்துவமனை செலவுகளையும் நாங்கள் உள்ளடக்குவதால், ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மாற்று சிகிச்சைகளுக்கான செலவுகளையும் நாங்கள் உள்ளடக்குவோம் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள்.

lifetime renewability

வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கலாம்

எங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதால், கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வாழ்நாள் முழுவதும் இடைவேளையில்லா புதுப்பித்தல்களில் உங்கள் மருத்துவ செலவுகளை எங்கள் மருத்துவ திட்டம் தொடர்ந்து பாதுகாக்கிறது.

மை: ஹெல்த் கோட்டி சுரக்ஷா பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பாலிசி விதிமுறைகள், புரோஷர் மற்றும் புராஸ்பெக்டஸை தயவுசெய்து படிக்கவும்.

adventure sport injuries

சாகச விளையாட்டு காயங்கள்

சாகசங்கள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை வழங்கும், ஆனால் விபத்துகள் ஏதும் ஏற்பட்டால், அது அபாயகரமானதாக இருக்கலாம். எங்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சாகச விளையாட்டுகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட விபத்துகளை உள்ளடக்காது.

self-inflicted injuries not covered

சுயமாக-ஏற்படுத்தப்பட்ட காயங்கள்

நீங்கள் எப்போதாவது சுயமாக காயத்தை ஏற்படுத்தினால், துரதிர்ஷ்டவசமாக எங்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சுயமாக ஏற்பட்ட காயங்களுக்கு காப்பீடு அளிக்காது.

injuries in war is not covered

யுத்தம்

யுத்தம் என்பது பேரழிவு மற்றும் துரதிர்ஷ்டவசமாக இருக்கலாம். இருப்பினும், எங்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போர்கள் காரணமாக ஏற்படும் எந்தவொரு கோரலையும் உள்ளடக்காது.

Participation in defence operations not covered

பாதுகாப்பு செயல்பாடுகளில் பங்கேற்பு

நீங்கள் பாதுகாப்பு (இராணுவம்/கடற்படை/விமானப்படை) செயல்பாடுகளில் பங்கேற்கும் போது எங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் விபத்து காயத்தை உள்ளடக்காது.

Congenital external diseases, defects or anomalies,

பிறகு நோய்கள், குறைபாடுகள்,

பிறவி வெளிப்புற நோய்கள், குறைபாடுகள் அல்லது சிக்கல்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை நாங்கள் உள்ளடக்கமாட்டோம்

treatment of obesity or cosmetic surgery not covered

மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் அடிமைக்கான சிகிச்சை

மதுப்பழக்கம், போதைப்பொருள் அல்லது ஏதேனும் அடிமையாக்கும் நிலை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான சிகிச்சைகள் காப்பீட்டில் உள்ளடங்காது.

ஒரு எளிய மருத்துவ காப்பீடு மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கிய துணையும் கூட

ஹெல்த் கோச்

ஊட்டச்சத்து, ஃபிட்னஸ் மற்றும் உளவியல் ஆலோசனை போன்ற சுகாதார பயிற்சி சேவைகளை எளிதாக அணுகவும். சாட் சேவை அல்லது திரும்ப அழைக்கும் வசதி மூலம் எங்கள் மொபைல் ஆப் மூலம் இந்தச் சேவைகள் அனைத்தையும் நீங்கள் பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து இந்த நன்மைகளை அனுபவியுங்கள். எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டும்).

உடல் ஆரோக்கிய சேவைகள்

OPD ஆலோசனைகள், மருந்தக கொள்முதல் மற்றும் கண்டறியும் மையங்களில் தள்ளுபடிகளைப் பெறுங்கள். செய்திமடல்கள், உணவுமுறை மற்றும் சுகாதார உதவிக்குறிப்புகளுக்கு நீங்கள் பதிவு செய்யலாம். மன அழுத்த மேலாண்மை மற்றும் கர்ப்ப பராமரிப்புக்கான சிறப்பு திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம். ஆரோக்கிய சேவைகளின் தொகுப்பை ஒரே கிளிக்கில் நீங்கள் ஆராயலாம். செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (ஆண்ட்ராய்டு சாதனங்கள் மட்டும்).

1 கோடி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பல தள்ளுபடி விருப்பங்கள்

Long Term Discount

Long Term Discount"

ஏன் குறுகிய கால காப்பீட்டைத் தேர்வு செய்து அதிக பணம் செலுத்த வேண்டும்? மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா இல் நீண்ட கால பிளானை தேர்வுசெய்து 10% வரை சேமியுங்கள்.

Family Discount

குடும்ப தள்ளுபடி

தனிநபர் காப்பீட்டுத் தொகை அடிப்படையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷாவை வாங்கினால் 10% குடும்ப தள்ளுபடியை பெறுவார்கள்.

Fitness Discount

ஃபிட்னஸ் தள்ளுபடி

புதுப்பித்தல் நேரத்தில் 10% வரை ஃபிட்னஸ் தள்ளுபடியை வழங்குவதன் மூலம், ஃபிட் ஆகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு நீங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாங்கள் உங்களுக்கு வெகுமதி அளிக்க விரும்புகிறோம்.

15,000+
நெட்வொர்க் மருத்துவமனைகள்
இந்தியா முழுவதும்

உங்கள் அருகிலுள்ள ரொக்கமில்லா மருத்துவமனைகளை கண்டறியுங்கள்

search-icon
அல்லது உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையை கண்டறியவும்
16,000+ Network Hospitals by HDFC ERGO
ஜஸ்லோக் மெடிக்கல் சென்டர்

முகவரி

C-1/15A யமுனா விஹார், அஞ்சல் குறியீடு-110053

ரூபாலி மெடிக்கல்
சென்டர் பிரைவேட் லிமிடெட்

முகவரி

C-1/15A யமுனா விஹார், அஞ்சல் குறியீடு-110053

ஜஸ்லோக் மெடிக்கல் சென்டர்

முகவரி

C-1/15A யமுனா விஹார், அஞ்சல் குறியீடு-110053

நீங்கள் 1 கோடி மருத்துவ காப்பீட்டை வாங்க வேண்டும் அதாவது...

நீங்கள் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்து, அனைத்து முக்கிய நிதி முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தால், உங்கள் குடும்பத்தின் எதிர்கால மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஒரு கோடி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வாங்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய மருத்துவ பணவீக்கத்தைப் பார்க்கும்போது, மிகச்சிறிய மருத்துவ அவசரநிலை கூட உங்கள் சேமிப்பைக் குறைக்கலாம். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் திட்டம் உங்களிடம் இருக்கும்போது உங்கள் நிதியை ஏன் செலவிட வேண்டும்?

உங்கள் வீடு, கார், குழந்தையின் கல்வி போன்றவற்றுக்கு ஏற்கனவே EMI-களை நீங்கள் ஏற்கனவே செலுத்துகிறீர்கள் என்றால், நெருக்கடியான நேரங்களில் உங்களிடம் வங்கியில் குறைவான வருவாய் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை உங்கள் நிதி பொறுப்புகளைத் தடுக்கலாம்; எனவே எந்தவொரு மருத்துவ சூழ்நிலைகளையும் சமாளிக்க ஒரு கோடி மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிகம் யோசிக்க வேண்டாம். ஒரு கோடி மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் உங்கள் தற்போதைய நிதிநிலையைப் பாதிக்காமல் தரமான மருத்துவ பராமரிப்பை நீங்கள் பெறுவதை உறுதி செய்யும்.

உங்கள் குடும்பத்திற்கு புற்றுநோய், இதய நோய் கோளாறுகள் போன்ற தீவிர நோய்களின் வரலாறு இருந்தால், இந்த ஒரு கோடி மருத்துவ காப்பீட்டு பிளானை நீங்கள் புறக்கணிக்க கூடாது. எனவே, மருத்துவமனை பில்களை செலுத்துவதில் இருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்புகளை பாதுகாத்திடுங்கள்.

காலக்கெடு மற்றும் இலக்குகளை அடையும்போது, நீங்கள் பெரும்பாலும் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை. அமர்ந்துகொண்டே பணியாற்றும் வாழ்க்கை முறை உங்கள் நல்வாழ்வில் தலையிடலாம் மற்றும் இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற அனுமதிக்காது. இது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், நீங்கள் இளம் வயதிலேயே பல்வேறு வாழ்க்கை முறை நோய்கள் மற்றும் தீவிர நோய்களுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க, ஒரு கோடி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கி, உழைத்து சம்பாதித்த பணத்தை மருத்துவ பில்களை செலுத்துவதற்கு பதிலாக உங்கள் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றுவதில் முதலீடு செய்வது அவசியமாகும்.

1 கோடி மருத்துவ காப்பீட்டு பிளானை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

rising medical costs

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளை படிப்படியாக குறைக்கிறது

இந்தியாவின் சுகாதாரப் பணவீக்கம் நிலையானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் சராசரி சுகாதாரப் பணவீக்கம் 2018-19இல் 7.14% ஆக இருந்தது, முந்தைய நிதியாண்டில் 4.39% இல் இருந்து இப்போது பெரிய அளவில் அதிகரித்துள்ளது~. 1 கோடி மருத்துவ காப்பீட்டு பிளானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மருத்துவப் பணவீக்கத்தால் ஏற்படும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க உங்களைத் தயார்படுத்த வேண்டிய நேரம் இது.

cover for your family

உங்கள் குடும்பத்திற்கு போதுமான காப்பீடு

உங்களிடம் 1 கோடி மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டு பிளான் இருந்தால், நீங்கள் நினைப்பதை விட அது உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பதால், உங்கள் சேமிப்பை நீங்கள் வங்கியில் பராமரிக்க வேண்டியதில்லை. இது உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் தடையின்றி காப்பீடு செய்யும். மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா போன்ற மருத்துவ காப்பீட்டு பிளான் உங்களிடம் இருந்தால், சுகாதார வசதிகளின் தரத்தில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதில்லை.

High sum insured at Affordable Premiums

விலை குறைவான பிரீமியங்களில் அதிக காப்பீட்டுத் தொகை

அதிக காப்பீட்டுத் தொகை மருத்துவ காப்பீட்டு பிளானிற்கான உங்கள் தேடல் மை: ஹெல்த் கோட்டி சுரக்ஷாவுடன் முடிவடைகிறது, மிகக் குறைந்த விலைகளில் 1 கோடி வரை மருத்துவ காப்பீட்டை நாங்கள் வழங்குகிறோம்.

buy a health insurance plan
1 கோடி மருத்துவ காப்பீட்டை வாங்கத் தயாரா?

  உங்கள் எச்டிஎஃப்சி எர்கோ மருத்துவ காப்பீட்டில் ஒரு கோரலை மேற்கொள்வது எவ்வாறு  

மருத்துவ அவசர காலத்தில் நிதி ஆதரவை பெறுவதே ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கான ஒரே நோக்கமாகும். எனவே, ரொக்கமில்லா கோரல்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் கோரல்களுக்காக மருத்துவ காப்பீடு கோரல்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படிநிலைகளை படிப்பது முக்கியமாகும்.

மருத்துவ காப்பீட்டு ரொக்கமில்லா கோரல்கள் 38*~ நிமிடங்களுக்குள் ஒப்புதல் பெறுகின்றன

Fill pre-auth form for cashless approval
1

அறிவிப்பு

ரொக்கமில்லா ஒப்புதலுக்காக நெட்வொர்க் மருத்துவமனையில் முன்-அங்கீகார படிவத்தை நிரப்பவும்

approval status for health claim
2

ஒப்புதல்/நிராகரிப்பு

மருத்துவமனை எங்களுக்கு தெரிவித்தவுடன், நாங்கள் உங்களுக்கு நிலை புதுப்பித்தலை அனுப்புவோம்

Hospitalization after approval
3

மருத்துவமனை சிகிச்சை

முன்-அங்கீகார ஒப்புதலின் அடிப்படையில் மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்

medical claims settlement with the hospital
4

கோரல் செட்டில்மென்ட்

டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தில், மருத்துவமனையுடன் நேரடியாக கோரலை நாங்கள் செட்டில் செய்கிறோம்

நாங்கள் திருப்பிச் செலுத்தும் கோரல்களை 2.9 நாட்களுக்குள்~* செட்டில் செய்கிறோம்

Hospitalization
1

நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சை

நீங்கள் தொடக்கத்தில் பில்களை செலுத்தி அசல் இன்வாய்ஸ்களை பாதுகாக்க வேண்டும்

claim registration
2

ஒரு கோரலை பதிவு செய்யவும்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு உங்கள் அனைத்து இன்வாய்ஸ்கள் மற்றும் சிகிச்சை ஆவணங்களையும் எங்களுக்கு அனுப்பவும்

claim verifcation
3

சரிபார்ப்பு

உங்கள் கோரல் தொடர்பான இன்வாய்ஸ்கள் மற்றும் சிகிச்சை ஆவணங்களை நாங்கள் சரிபார்ப்போம்

claim approval"
4

கோரல் செட்டில்மென்ட்

உங்கள் வங்கி கணக்கிற்கு ஒப்புதலளிக்கப்பட்ட கோரல் தொகையை நாங்கள் அனுப்புவோம்.

எங்கள் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் கூறுவதை கேளுங்கள்

4.4/5 ஸ்டார்கள்
rating

எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை மதிப்பிட்டுள்ளனர்

quote-icons
male-face
எம் சுதாகர்

மை ஹெல்த் கோட்டி சுரக்ஷா

31 ஜூலை 2021

சூப்பர்

quote-icons
male-face
நாகராஜு எர்ரம்ஷெட்டி

மை ஹெல்த் கோட்டி சுரக்ஷா

29 ஜூலை 2021

சேவை நன்றாக உள்ளது

quote-icons
female-face
பவேஷ்குமார் மதாத்

மை ஹெல்த் கோட்டி சுரக்ஷா

11 ஜூலை 2021

மிகவும் நல்ல பாலிசி

quote-icons
male-face
தேவேந்திர பிரதாப் சிங்

மை ஹெல்த் கோட்டி சுரக்ஷா

6 ஜூலை 2021

மிகச்சிறந்தது

quote-icons
male-face
பிரவீன் குமார்

மை:ஹெல்த் சுரக்‌ஷா

28 அக்டோபர் 2020

நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கிறேன், உங்கள் சேவை நன்றாக மற்றும் விரைவாக இருந்தது, வாடிக்கையாளர் சேவை மிகவும் சிறப்பு.

கோட்டி சுரக்ஷா திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பெரும்பாலான நோய்களை சிகிச்சை செய்ய மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் உள்ள போது, அத்தகைய சிகிச்சைகள் மலிவாக இருக்காது. அதனால்தான் அதிக காப்பீட்டுத் தொகையுடன் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வது பயனுள்ளதாக ஆகிவிட்டது, அதாவது, ₹.1 கோடி மருத்துவ திட்டம்.

மேலும், ₹.1 கோடி காப்பீடு செய்யப்பட்ட தொகையுடன் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பின்வரும் சந்தர்ப்பங்களில் மிகவும் பொருத்தமானதாகிறது –

● உங்களுக்கு ஒரு குடும்பம் இருந்து நீங்கள் ஒருவர் மட்டுமே அங்கு சம்பாதிக்கும் நபராக இருந்தால். அத்தகைய சந்தர்ப்பங்களில், அனைத்து குடும்ப நபர்களின் மருத்துவ தேவைகளுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும். உங்களிடம் தற்போதுள்ள பொறுப்புகள் இருந்தால், உங்களுக்கு அதிக காப்பீட்டுத் தொகை தேவைப்படும். ஏனெனில் உங்கள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் அவற்றிற்கு பணம் செலுத்த நிதி தேவைப்படுகிறது.

● உங்கள் காப்பீடு குறைவாக இருந்தால், உங்கள் மருத்துவ செலவுகளுக்கு உங்கள் சேமிப்பை பயன்படுத்த வேண்டும், இதனால் உங்கள் பொறுப்புகள் ஒரு சுமையாக மாறும். ஒரு கோடி மருத்துவ திட்டம் உங்கள் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக்கொள்ளலாம், உங்கள் சேமிப்பை உங்கள் பொறுப்புகளுக்குப் பயன்படுத்தலாம்

● நீங்கள் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை கொண்டிருந்தால், நீங்கள் வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்படலாம். அத்தகைய நோய்களிலிருந்து சாத்தியமான மருத்துவ சிக்கல்களின் நிதி தாக்கங்களை காப்பீடு செய்வதற்கு ஒரு அதிக காப்பீடு செய்யப்பட்ட தொகை சரியானதாக இருக்கும்

எனவே, ஒரு கோடி காப்பீட்டுத் தொகை மருத்துவ காப்பீட்டு பாலிசியில் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அதிக காப்பீட்டை உறுதி செய்கிறது.

1 கோடி மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் ஒரு வயது வரம்பைக் கொண்டுள்ளன, இது நீங்கள் பாலிசியை வாங்கக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயதைக் குறிப்பிடுகிறது. வழக்கமாக, ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிகளுக்கான நுழைவு வயது 91 நாட்களிலிருந்து தொடங்குகிறது. இதன் பொருள் குடும்ப ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ் உங்கள் 91-நாள் குழந்தையை நீங்கள் காப்பீடு செய்ய முடியும். பெரியவர்களுக்கு, குறைந்தபட்ச நுழைவு வயது 18 வயதாகும். பெரியவர்களுக்கான அதிகபட்ச நுழைவு வயது வரம்பு 65 வயது மற்றும் குழந்தைகளுக்கு 25 வயது வரை சார்ந்திருப்பவர்களுக்கு காப்பீடு செய்யப்படலாம்.

பாலிசியை புதுப்பிப்பதற்கு 30 நாட்கள் கிரேஸ் காலம் கிடைக்கிறது. இருப்பினும் கிரேஸ் காலத்தில் ஏற்படும் எந்தவொரு நோய் அல்லது சிக்கல் காப்பீடு செய்யப்படாது.

ஹெல்த் கோச்

நோய் மேலாண்மை, ஊட்டச்சத்து, செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி, எடை மேலாண்மை மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவற்றில் உங்களுக்கு உதவ இந்த திட்டம் மருத்துவ பயிற்சி வசதியை வழங்குகிறது. நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் சாட் மூலமாகவோ அல்லது கால் பேக் மூலமாகவோ பயிற்சி வசதிக்கான அணுகலைப் பெறலாம்.

● ஆரோக்கிய சேவைகள்

ஆரோக்கிய சேவைகளின் ஒரு பகுதியாக, OPD செலவுகள், நோய் கண்டறிதல்கள், மருந்தகம் போன்றவற்றில் நீங்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை பெறுவீர்கள். எங்கள் நுகர்வோர் ஈடுபாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர செய்திமடல்கள், உணவு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் உடல்நல குறிப்புகளையும் நீங்கள் பெறுவீர்கள். கடைசியாக, மன அழுத்த மேலாண்மை, வேலை-வாழ்க்கை சமநிலை மேலாண்மை மற்றும் கர்ப்ப பராமரிப்புக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நீங்கள் பெறுவீர்கள்.

இந்த சேவைகள் உங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் கூடுதல் நன்மையைப் பெற உதவுகின்றன.

ஆம், எச்டிஎஃப்சி எர்கோ அதன் 1 கோடி மருத்துவ காப்பீட்டு பாலிசியை ஆன்லைனில் வாங்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் https://www.hdfcergo.com/OnlineProducts/KotiSurakshaOnline/HSP-CIP/HSPCalculatePremium.aspx ஐ அணுகலாம் மற்றும் ஆன்லைனில் பாலிசியை வாங்க உங்கள் விவரங்களை வழங்கலாம். படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன –

● பாலிசியின் வகையை தேர்வு செய்யவும் – தனிநபர் அல்லது குடும்ப ஃப்ளோட்டர்

● முன்மொழிபவர் காப்பீடு செய்யப்பட்ட அதே நபரா அல்லது இல்லையா என்பதை குறிப்பிடவும். இல்லை என்றால், முன்மொழிபவரின் விவரங்களையும் காப்பீடு செய்யப்பட்டவரின் விவரங்களையும் தெரிவிக்கவும்

● காப்பீடு செய்யப்படும் அனைத்து நபர்களின் பிறந்த தேதியை வழங்கவும்

● உங்கள் பெயர், தொடர்பு எண், இமெயில் ID, அஞ்சல் குறியீடு, மாநிலம் மற்றும் நகரத்தை வழங்கவும்.

● Click on the declaration boxes and hit ‘Calculate Premium’

● திட்டத்தின் பல்வேறு வகைகளின் பிரீமியத்தை சரிபார்க்கவும்

● மிகவும் பொருத்தமான திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்

● கிடைக்கக்கூடிய டிஜிட்டல் பணம்செலுத்தல் முறைகள் மூலம் பிரீமியத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்

● எச்டிஎஃப்சி எர்கோ பாலிசியை அண்டர்ரைட் செய்து உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டால் அதை வழங்கும்

பொறுப்புத்துறப்பு: மேலும் அறிய பாலிசி விதிமுறைகள், புரோஷர் மற்றும் புராஸ்பெக்டஸை தயவுசெய்து படிக்கவும்

Willing to Buy A medical insurance Plan?
படித்துவிட்டீர்களா? 1 கோடி மருத்துவ பிளானை வாங்க விரும்புகிறீர்களா?
இப்போதே வாங்கவும்!

சமீபத்திய மருத்துவக் காப்பீட்டு வலைப்பதிவுகளை படிக்கவும்

Image

மை:ஹெல்த் கோட்டி சுரக்ஷா என்பது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய குடும்ப மருத்துவ காப்பீடு

மேலும் படிக்கவும்
Image

1 கோடி காப்பீட்டுத் தொகைக்கான சிறந்த மருத்துவக் காப்பீடு

மேலும் படிக்கவும்
Image

இணை-கட்டணம் பற்றிய புத்திசாலித்தனமான முடிவுகள் உங்கள் மருத்துவ பிளானில் பணத்தை சேமிக்கும்

மேலும் படிக்கவும்
Image

இரண்டு நிறுவனங்களிடமிருந்து மருத்துவ காப்பீட்டை நாங்கள் கோர முடியுமா?

மேலும் படிக்கவும்
Image

மருத்துவ நிலைமைகள் பொதுவாக மருத்துவக் காப்பீட்டின் கீழ் காப்பீடு செய்யப்படாது

மேலும் படிக்கவும்
Image

சிறந்த மகப்பேறு காப்பீட்டு திட்டங்களை வாங்குவது எப்படி?

மேலும் படிக்கவும்

பரிசாக வழங்குங்கள் செய்திகள்

Image

வருமான வரி ரிட்டர்ன்: உங்களிடம் மருத்துவ காப்பீடு இல்லை என்றாலும் 80D பக்கத்தைப் பார்ப்பது அவசியம்

ஒரு மதிப்பீட்டாளர் தனது பெற்றோருக்கான விலக்குகள் பிரிவு 80D-யின் கீழ் அனுமதிக்கப்பட்ட செலவினங்களைச் செய்திருந்தால், அவர் தனது சுய மற்றும் குடும்பத்திற்கான விலக்குகளுடன் அதற்கான விலக்குகளையும் கோரலாம்.

ஆதாரம்: ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்
09 ஜனவரி 2021 அன்று வெளியிடப்பட்டது
Image

விவசாயிகள், ஏழைகள் பயன்பெறும் வகையில் யேஷஸ்வினி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது

யேஷஸ்வினி மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், கர்நாடக அரசு சுகாதாரத் துறையின் கீழ் உள்ள ஆரோக்கியகர்நாடகா திட்டத்திலிருந்து மருத்துவ காப்பீட்டை விலக்கி, கூட்டுறவுத் துறை மூலம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஆதாரம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
09 ஜனவரி 2021 அன்று வெளியிடப்பட்டது
Image

கோவிட்-19 தொற்றுநோய் மருத்துவக் காப்பீட்டிற்கான தேவையை உண்டாக்குகிறது

ஏப்ரல் 2020 முதல் பாலிசிகளை விற்க காப்பீட்டுத் துறை டிஜிட்டல் வழியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் கொரோனா வைரஸ் பரந்த நிலையில் இருந்ததால் ஃபீல்டு ஏஜென்டுகள் வீட்டிலிருந்து வேலைச் செய்ய தொடங்கினர். காப்பீட்டாளர்கள் மே மாதத்திலிருந்து முழுமையாக ஆன்லைனில் விற்க தொடங்கினர். அதிக மருத்துவச் செலவுகள் வாடிக்கையாளர்களை மருத்துவக் காப்பீட்டுத் தயாரிப்புகளை வாங்கத் தூண்டியதால், மருத்துவ காப்பீட்டாளர்கள் பெரிய ஆதாயத்தைப் பெற்றனர்.

ஆதாரம்: Moneycontrol.com
29 டிசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது
Image

விரைவில், காப்பீட்டாளர்கள் மருத்துவ காப்பீட்டிற்கான பிரீமியம் விளக்கத்தை வெளியிட வேண்டும்

இப்போது காப்பீட்டாளர்கள் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் வழங்கப்படும் அனைத்து மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கும் நன்மை/பிரீமியம் விளக்கத்தை பாலிசிதாரர்களுக்கு வெளியிட வேண்டும்.

ஆதாரம்: Livemint.com
29 டிசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது
Image

மருத்துவ காப்பீட்டில் காத்திருப்பு காலம் மற்றும் உயிர்வாழும் காலம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்

ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் மீது காத்திருப்பு காலம் அமல்படுத்தப்பட்டால் பாலிசிதாரர்கள் அதற்கு எதிராக கோரலை எழுப்ப முடியாது. இரண்டு முக்கியமான மருத்துவ காப்பீட்டு அம்சங்கள் - காத்திருப்பு காலம் மற்றும் உயிர்வாழும் காலம்.

ஆதாரம்: அவுட்லுக் இந்தியா
28 டிசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது
Image

2020 காப்பீட்டுத் துறையில் தரப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல் கொண்டுவந்துள்ளது

2020 ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறைக்கு கடினமாக இருந்தது, ஆனால் இது முன்பு இல்லாத வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள உதவியது. மருத்துவ காப்பீட்டில், குறுகிய கால பாலிசிகள் (பொதுவாக, காப்பீட்டு பாலிசிகளின் தவணைக்காலம் ஒரு வருடம் ஆகும்) தொடங்கப்பட்டன, டெலிமெடிசின் (தொலைத்தொடர்பைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது) கொண்டுவரப்பட்டது மற்றும் பிரீமியம் செலுத்துவதற்கான தவணை விருப்பத்தேர்வு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதாரம்: Livemint.com
28 டிசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
Image

BFSI லீடர்ஷிப் விருதுகள் 2022 - ஆண்டின் சிறந்த தயாரிப்பு கண்டுபிடிப்பாளர் (ஆப்டிமா செக்யூர்)

ETBFSI சிறப்பு விருதுகள் 2021

FICCI காப்பீட்டுத் தொழிற்துறை
செப்டம்பர் 2021 விருதுகள்

ICAI விருதுகள் 2015-16

SKOCH ஆர்டர்-ஆஃப்-மெரிட்

சிறந்த வாடிக்கையாளர் அனுபவம்
இந்த ஆண்டிற்கான விருது

ICAI விருதுகள் 2014-15

Image

CMS அவுட்ஸ்டாண்டிங் அஃபிலியேட் வேர்ல்டு-கிளாஸ் சர்வீஸ் அவார்டு 2015

Image

iAAA மதிப்பீடு

Image

ISO சான்றிதழ்

Image

தனியார் துறையில் சிறந்த காப்பீட்டு நிறுவனம் - பொது 2014

அனைத்து விருதுகளையும் காண்பிக்கவும்