• அறிமுகம்
  • இதில் உள்ளடங்கியவை
  • எவை உள்ளடங்காது?
  • எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வணிக வாகனங்கள் மூன்றாம் தரப்பினர் பொறுப்பு பாலிசி

உங்கள் வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் மற்றொரு நபருக்கோ அல்லது உடைமைக்கோ நீங்கள் ஏற்படுத்தும் காயங்கள் அல்லது சேதங்களை கண்டு பயப்பட வேண்டாம். இது ஒரு மனிதரால் ஏற்படும் தவறு, மற்றும் எச்டிஎஃப்சி எர்கோ அதை சரிசெய்ய இங்கே உள்ளது! உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் ஒரு நொடியில் நாங்கள் சரிசெய்கிறோம். விபத்து ஏற்பட்டால், மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயம், இறப்பு மற்றும்/அல்லது உடைமைகளின் சேதத்திற்கான சட்டப்பூர்வப் பொறுப்பை நாங்கள் காப்பீடு செய்கிறோம்.

எவை உள்ளடங்கும்?

Personal Accident Cover
தனிநபர் விபத்துக் காப்பீடு

வாடிக்கையாளர்களை எங்களின் முதன்மையானவர்களாக நாங்கள் கருதுகிறோம், எனவே ₹.15 லட்சம் முதல் கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீட்டை வழங்குகிறோம் மேலும் அறிய...

Third Party Liability
மூன்றாம் தரப்பினர் பொறுப்பு

உங்கள் வாகனம் மற்றொரு நபருக்கு காயங்களை ஏற்படுத்தியதா? கவலை வேண்டாம்! மூன்றாம் தரப்பினரின் மருத்துவத் தேவைகள் தொடர்பான உங்களின் அனைத்துப் பொறுப்புகளுக்குமான காப்பீட்டை உங்கள் மூன்றாம் தரப்புக் காப்பீடு வழங்குகிறது.

Third Party Property Damage
மூன்றாம் தரப்பு சொத்து சேதம்

நீங்கள் தற்செயலாக மற்றொரு நபரின் வாகனம் அல்லது உடைமையில் மோதிவிட்டீர்களா? ஆம் என்றால், மூன்றாம் தரப்பினர் சொத்து சேதங்களுக்கு நாங்கள் ₹. 7.5 லட்சம் வரை காப்பீடு கொடுப்பதால் கவலைப்பட தேவையில்லை.

எவை உள்ளடங்காது?

Contractual Liabilities
ஒப்பந்த பொறுப்புகள்

உங்கள் வாகனத்திற்கான முழு காப்பீட்டை வழங்குவதை நாங்கள் விரும்புகிறோம், இருப்பினும் ஒப்பந்தப் பொறுப்புகள் இந்த பாலிசிக்கான காப்பீட்டில் உள்ளடங்காது.

War & Nuclear Risks
போர் மற்றும் அணு ஆயுத ஆபத்துகள்

போர் அழிவுகரமானதாக இருக்கலாம்! போர் மற்றும் அணு ஆபத்து காரணமாக ஏற்படும் எந்தவொரு சேதமும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்படாது.

Limitations as to use
பயன்படுத்துவதற்கான வரம்புகள்

உங்கள் கார் அதிவேக பயணம், ஒழுங்கமைக்கப்பட்ட பந்தயம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால் கோரல்களை நாங்கள் காப்பீடு செய்ய மாட்டோம் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்தல்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்கள் மற்றும் ஆட் ஆன் கவர்களை வழங்குவதன் மூலம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

அதன் சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு கோரல்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவை மற்றும் எளிதாக இழப்பீடு கொடுக்கப்படுகின்றன.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

விருதுகள்

நாங்கள் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருதையும், நிதி அறிக்கையிடலில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதையும் பெற்றுள்ளோம்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

1 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தொந்தரவு இல்லாத கோரல் அனுபவத்தை உறுதி செய்ய எங்கள் இன்-ஹவுஸ் கிளைம்ஸ் குழு அனைத்து நேரங்களிலும் உதவி வழங்குகிறது. தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு தொடர்ச்சியான உதவி வழங்குதலை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்தல்

கடந்த 16 ஆண்டுகளிலிருந்து, நாங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிலடங்காத தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் பரந்த அளவிலான திட்டங்கள் மற்றும் ஆட் ஆன் கவர்களை வழங்குவதன் மூலம்.

அதன் சிறந்த வெளிப்படைத்தன்மை

எச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு கோரல்கள் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவை மற்றும் எளிதாக இழப்பீடு கொடுக்கப்படுகின்றன.

விருதுகள்

நாங்கள் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த வாடிக்கையாளர் அனுபவ விருதையும், நிதி அறிக்கையிடலில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதையும் பெற்றுள்ளோம்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
x