முகப்பு / மருத்துவ காப்பீடு / மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா இன்சூரன்ஸ் / வுமன் கேன்சர் பிளஸ் பிளான்
  • அறிமுகம்
  • எவை உள்ளடங்கும்?
  • எவை உள்ளடங்காது?
  • எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
  • FAQ-கள்

வுமன் கேன்சர் பிளஸ் பிளான்

குறிப்பாக பெண்களிடையே புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், புற்றுநோய்க்கான பாதுகாப்புத் திட்டத்தைப் பெறுவதும், அனைத்து நிலைகளிலும் பெண்கள் குறிப்பிட்ட புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுவதும் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. மை:ஹெல்த் வுமன் சுரக்ஷாவின் கீழ் கேன்சர் பிளஸ் பிளான் முக்கிய நோய்களுடன் சேர்த்து புற்றுநோய்க்கு எதிராகவும் உங்களுக்கு காப்பீடு வழங்கும். இன்று பெண்களைப் பொறுத்தவரை, அவரது ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும், ஏனெனில் அவரது மருத்துவ தேவைகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் போலவே முக்கியமானவை. இதுபோன்ற முக்கிய பெரிய நோய்கள் அல்லது புற்றுநோய்கள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க நிதித் திட்டமிடல் உள்ளதா என்பதை உறுதி செய்ய, வுமன் கேன்சர் பிளஸ் பிளானைப் பெறுங்கள்.

வுமன் கேன்சர் பிளஸ் பிளானை தேர்வு செய்வதற்கான காரணங்கள்

அனைத்து முக்கிய புற்றுநோய்களும் காப்பீடு செய்யப்படும்
வாழ்க்கையில் மைல்கற்களை அடைவதிலிருந்து இந்த பயங்கரமான நோய் உங்களைத் தடுக்க வேண்டாம். பெரிய வீரியம் மிக்க புற்றுநோயை நாங்கள் காப்பீடு செய்வது மட்டுமல்லாமல், கர்ப்பப்பை வாய் கருப்பை மற்றும் மார்பகத்தின் உள்நிலை அல்லது ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுநோயையும் நாங்கள் காப்பீடு செய்கிறோம்.
முக்கிய நோய்கள் காப்பீடு செய்யப்படுகின்றன
உங்கள் சொந்த ஆரோக்கியமான செல்கள் உங்கள் உள் உறுப்புகளை தாக்கும் போது உங்கள் உடலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள்? அது காப்பீடு தேவைப்படும் ஒரு முக்கியமான நோய் அல்லவா, கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களை முழுவதுமாக காப்பீடு செய்வோம்!
சுய விருப்ப காப்பீடுகள்
வாழ்க்கை இலக்குகளை அடைவதிலிருந்து பெண்களை எது தடுக்கிறதோ, அது அவர்களின் வாழ்க்கை பயணத்தில் தடையை உருவாக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கவனமாகக் கையாள வேண்டும். வேலை இழப்பு, கர்ப்பம் மற்றும் பிறந்த குழந்தை சிக்கல்கள் மற்றும் நோய் கண்டறிதலுக்கு பிந்தைய ஆதரவுக்கான விருப்ப காப்பீடுகளை நாங்கள் வழங்குகிறோம்.
தடையற்ற பாலிசி தொடர்ச்சி
கவலைப்படுகிறீர்களா? சிறிய நோய்க்கான ஒரு கோரல் இந்த பாலிசியை முடிவுக்கு கொண்டு வருமா? இல்லை, எந்தவொரு சிறிய நோய்க்காகவும் நீங்கள் கோரல் மேற்கொண்டாலும் உங்கள் பாலிசி காப்பீடு செய்யப்பட்ட தொகை வரை முக்கிய நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு எதிராக உங்களுக்கு காப்பீடு வழங்குகிறது.

எவை உள்ளடங்கும்?

cov-acc

புற்றுநோய் காப்பீடு

புற்றுநோய் செல்கள் பெருகி உங்கள் உடலில் உள்ள மற்ற திசுக்களுக்கு பரவத் தொடங்கும் போது அது வீரியம் மிக்க புற்றுநோய் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தகைய பெண்கள் குறிப்பிட்ட புற்றுநோய்க்கு நாங்கள் 100% காப்பீட்டுத் தொகையை வழங்குகிறோம். மேலும் தெரிந்து கொள்ள...

cov-acc

கார்சினோமா இன் சிட்டு

திசுக்களின் அசாதாரண வளர்ச்சி உடலின் மற்ற உறுப்புகள் அல்லது திசுக்களுக்கு பரவாமல் இருக்கும் பட்சத்தில், இது பொதுவாக கார்சினோமா இன்-சிட்டு என அழைக்கப்படுகிறது, இந்த நிலை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் திறம்பட கையாள முடியும். இந்த நிலையிலும் நாங்கள் உங்களுக்கு காப்பீடு வழங்குகிறோம்.மேலும் தெரிந்து கொள்ள...

cov-acc

முக்கிய நோய்கள் காப்பீடு செய்யப்படுகின்றன

லூபஸ் நெஃப்ரிடிஸ் மற்றும் முடக்கு வாதத்துடன் கூடிய சிஸ்டமிக் லூபஸ் எரித்மட்டஸ் சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க நாங்கள் 100% காப்பீட்டுத் தொகையை வழங்குகிறோம். இந்த நோய்கள் பயங்கரமானவை, நீண்டகால சிகிச்சை தேவை மற்றும் நிதி அபாயங்களுக்கு வழிவகுக்கும்.மேலும் தெரிந்து கொள்ள...

cov-acc

சிறிய நோய்கள் காப்பீடு செய்யப்படுகின்றன

கடுமையான ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புக் கோளாறு ஆகும், இது பொதுவாக வாழ்க்கையின் பிற்பகுதியில் நிகழ்கிறது. இந்த மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா கேன்சர் பிளஸ் திட்டத்துடன், நீங்கள் இந்த நோய்க்கான காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 25% ₹. 10 லட்சம் வரை காப்பீடு பெறுவீர்கள்.

கிரிட்டிகல் இல்னஸ் காப்பீடு எதைக் காப்பீடு செய்யாது?

Adventure Sport injuries
சாகச விளையாட்டு காயங்கள்

சாகசங்கள் உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை வழங்கும், ஆனால் விபத்துகள் ஏதும் ஏற்பட்டால், அது அபாயகரமானதாக இருக்கலாம். எங்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சாகச விளையாட்டுகளில் பங்கேற்கும் போது ஏற்பட்ட விபத்துகளை உள்ளடக்காது.

Self-inflicted injuries
சுயமாக-ஏற்படுத்தப்பட்ட காயங்கள்

நீங்களாகவே உங்களைக் காயப்படுத்திக் கொள்ள நினைக்கலாம், ஆனால் நீங்கள் காயப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பாலிசி சுயமாக ஏற்பட்ட காயங்களுக்கு காப்பீடு அளிக்காது.

War
யுத்தம்

யுத்தம் என்பது பேரழிவு மற்றும் துரதிர்ஷ்டவசமாக இருக்கலாம். இருப்பினும், போர்கள் காரணமாக ஏற்படும் எந்தவொரு கோரலையும் எங்கள் பாலிசி உள்ளடக்காது.

Participation in defense operations
பாதுகாப்பு செயல்பாடுகளில் பங்கேற்பு

நீங்கள் பாதுகாப்பு (இராணுவம்/கடற்படை/விமானப்படை) செயல்பாடுகளில் பங்கேற்கும் போது எங்கள் பாலிசி விபத்துகளை உள்ளடக்காது.

Venereal or Sexually transmitted diseases
பாலுறவின் மூலம் பரவும் நோய்கள்

உங்கள் நோயின் நிலைமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், எங்கள் பாலிசி பால்வினை அல்லது பாலியல் ரீதியாக பரவிய நோய்களை உள்ளடக்காது.

Treatment of Obesity or Cosmetic Surgery
உடல் பருமன் அல்லது காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை

உங்கள் காப்பீட்டு பாலிசியின் கீழ் உடல் பருமன் அல்லது காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை காப்பீட்டுக்கு தகுதி பெறாது.

விரிவான சேர்த்தல் மற்றும் விலக்கலுக்கு, விற்பனை சிற்றேடு/பாலிசி நிபந்தனைகளை பார்க்கவும்

காத்திருப்பு காலம்/சர்வைவல் காலம்

cov-acc

90 நாட்கள் காத்திருப்பு காலம்

"மேஜர்" என்று வகைப்படுத்தப்பட்ட அனைத்து நோய்கள்/செயல்முறைகளுக்கும் 90 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்.

cov-acc

180 நாட்கள் காத்திருப்பு காலம்

"மைனர்" என்று வகைப்படுத்தப்பட்ட அனைத்து நோய்கள்/செயல்முறைகளுக்கும் 180 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்

cov-acc

1 ஆண்டு காத்திருப்பு காலம்

கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சிக்கல்கள் காப்பீட்டின் கீழ் அனைத்து கோரல்களுக்கும் 1 ஆண்டு காத்திருப்பு காலம் பொருந்தும்.

cov-acc

7 நாட்கள் சர்வைவல் காலம்

மகப்பேறு சிக்கல்கள் உட்பட நோய்கள்/நடைமுறைகள் மீது 7 நாட்கள் சர்வைவல் காலம்

cov-acc

30 நாள் சர்வைவல் காலம்

பிறந்த குழந்தைக்கு பிரசவ தேதியிலிருந்து 30நாட்கள் உயிர்வாழும் காலம், குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் சிக்கல்கள் மற்றும் நிலை கண்டறியப்பட வேண்டும்.

மை:ஹெல்த் வுமன் சுரக்ஷாவை 360 டிகிரி காப்பீட்டுத் திட்டமாக மாற்றுவது என்ன?

cov-acc

லம்ப்சம் பணம்செலுத்தல் – பெனிஃபிட் பிளான்

நோய்களின் முக்கியத்துவத்தையும் நிதி உதவியின் தேவையையும் புரிந்துகொண்டு, நாங்கள் உடனடி மற்றும் மொத்த தொகையை வழங்குகிறோம், அதாவது உங்கள் காப்பீட்டுத் தொகை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தப்படும்.

cov-acc

பரந்த அளவிலான காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது

3 லட்சம் முதல் 1 கோடி வரை, உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் பிரீமியத்தின் மலிவான தன்மைக்கு ஏற்ப காப்பீடு செய்யப்பட்ட தொகையை தேர்வு செய்யவும்.

cov-acc

கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்

ஆன்லைன் பாலிசிக்கு 5% வரை தள்ளுபடி பெறுங்கள். நீங்கள் 2 ஆண்டுகள் பாலிசியில் 7.5% தள்ளுபடி மற்றும் 3 ஆண்டுகள் பாலிசி தவணைக்காலத்திற்கு 12.5% பெறுவீர்கள்.

cov-acc

வாழ்நாள் புதுப்பித்தல்

இந்த அம்சம் எச்டிஎஃப்சி எர்கோ வுமன் ஹெல்த் சுரக்ஷாவை உங்கள் மருத்துவ பராமரிப்பு பங்குதாரராக மாற்றி உங்களுக்கு கட்டுப்படுத்தப்படாத காப்பீட்டை அனுமதிக்கிறது.

cov-acc

இலவச தடுப்பு மருத்துவ பரிசோதனை

ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இலவச தடுப்பு மருத்துவ பரிசோதனையைப் பெறுங்கள், ஒரு நோயை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்யுங்கள்.

cov-acc

வரி சலுகைகள்

பிரிவு 80 D-யின் கீழ் வரி சலுகையை பெறுங்கள்.

cov-acc

வெல்னஸ் கோச்

வெல்னஸ் கோச் உங்கள் பயிற்சி மற்றும் கலோரி எண்ணிக்கையை தடையின்றி கண்காணிக்க உங்களுக்கு உதவுகிறது. இது ஒரு பொருத்தமான வாழ்க்கை முறையை வழிநடத்த உதவுகிறது.

cov-acc

ஃப்ரீ லுக் இரத்துசெய்தல்

கட்டாயங்கள் இல்லை. பாலிசி ஆவணத்தைப் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் நீங்கள் பாலிசியைப் பொருத்தமற்றதாகக் கருதினால் அதை இரத்து செய்யலாம்.

Secured Over 1.4 Crore+ Smiles!
ஏன் எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸை தேர்வு செய்யவும்?

1.4 கோடிக்கும் அதிகமான புன்னகைகளை சம்பாதித்துள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட கோரல்கள் ஒப்புதல் குழுவுடன், தேவைப்படும் நேரங்களில் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு அமைப்பாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு படிநிலையிலும் வெளிப்படைத்தன்மை!

கோரல்கள் காப்பீட்டு பாலிசியின் மிக முக்கியமான பகுதியாகும் மற்றும் தடையற்ற கோரல் செயல்முறைக்கு நாங்கள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
Integrated Wellness App.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வெல்னஸ் செயலி.

நாங்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு மேலாக, உங்கள் உடல் மற்றும் மனதையும் கவனித்துக்கொள்கிறோம். மை:ஹெல்த் சர்வீசஸ் அப்ளிகேஷன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெற உதவும். உங்கள் ஹெல்த் கார்டைப் பெறுங்கள், உங்கள் கலோரி அளவைக் கண்காணித்து, உங்கள் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, சிறந்த முறையில் நல்வாழ்வை அனுபவித்திடுங்கள்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
Integrated Wellness App.
Go Paperless!
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஆவணத்தேவை இல்லை!

நாங்கள் ஆவணப்படுத்தலை விரும்புவதில்லை. இந்த வேகமான உலகில், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் எளிதான பணம்செலுத்தல் முறைகளுடன் உங்கள் பாலிசியை ஆன்லைனில் பெறுங்கள்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
Secured Over 1.4 Crore+ Smiles!

1.4 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
All the support you need-24 x 7

24 x 7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட கோரல்கள் ஒப்புதல் குழுவுடன், தேவைப்படும் நேரங்களில் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு அமைப்பாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Transparency In Every Step!

ஒவ்வொரு படிநிலையிலும் வெளிப்படைத்தன்மை!

கோரல்கள் காப்பீட்டு பாலிசியின் மிக முக்கியமான பகுதியாகும் மற்றும் தடையற்ற கோரல் செயல்முறைக்கு நாங்கள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.
Integrated Wellness App.

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார செயலி.

நாங்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு மேலாக, உங்கள் உடல் மற்றும் மனதையும் கவனித்துக்கொள்கிறோம். மை:ஹெல்த் சர்வீசஸ் அப்ளிகேஷன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெற உதவும். உங்கள் ஹெல்த் கார்டைப் பெறுங்கள், உங்கள் கலோரி அளவைக் கண்காணித்து, உங்கள் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, சிறந்த முறையில் நல்வாழ்வை அனுபவித்திடுங்கள்.
Go Paperless!

ஆவணத்தேவை இல்லை!

நாங்கள் ஆவணப்படுத்தலை விரும்புவதில்லை. இந்த வேகமான உலகில், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் எளிதான பணம்செலுத்தல் முறைகளுடன் உங்கள் பாலிசியை ஆன்லைனில் பெறுங்கள். உங்கள் பாலிசி நேரடியாக உங்கள் இன்பாக்ஸை வந்தடையும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மை:ஹெல்த் உமன் சுரக்ஷாவின் கீழ் காப்பீடு பெறுவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயது அடிப்படை காப்பீடுகளுக்கு முறையே 18 மற்றும் 45 ஆண்டுகள், மற்றும் விருப்பமான கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சிக்கல்களுக்கு 18 மற்றும் 40 ஆண்டுகள்.
பெண்களின் பொதுவான நோய்கள் அனைத்தும் பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த தயாரிப்பில் காப்பீடு செய்யப்படுகின்றன. புற்றுநோய், ருமேட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோபோரோசிஸ், இருதய நோய்கள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 41 தீவிர நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கர்ப்பம் உள்ளடங்காது, ஆனால் கர்ப்பம் மற்றும் பிறந்த குழந்தை சிக்கல்கள் கூடுதல் பிரீமியத்தை செலுத்துவதன் அடிப்படையில் விருப்ப காப்பீடாக கிடைக்கும்.
கோரல் நேரத்தில் ஒட்டு மொத்த தொகையைச் செலுத்தும் பாலிசி பெனிஃபிட் பாலிசி எனப்படும். மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா என்பது ஒரு பெனிஃபிட் பாலிசியாகும், ஏனெனில், காப்பீடு செய்யப்பட்டவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டால் (தேர்வு செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி) மற்றும் காப்பீடு செய்தவர் நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்து 7 நாட்களுக்கு உயிர் பிழைத்திருந்தால், மொத்தத் தொகை (பகுதி அல்லது முழு) நோயின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நோய் வகையின் அடிப்படையில் செட்டில் செய்யப்படுகிறது.
சர்வைவல் காலம் என்பது பாலிசியின் கீழ் கோரல் செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின்படி, நோய் கண்டறிதலுக்குப் பிறகு காப்பீட்டாளர் உயிர்வாழ வேண்டிய குறைந்தபட்ச நாட்களின் எண்ணிக்கையாகும். பாரம்பரியமாக, எந்தவொரு தீவிர நோய் பாலிசியின் சர்வைவல் காலம் 30 நாட்களாகும். இருப்பினும், மை:ஹெல்த் உமன் சுரக்ஷாவிற்கான சர்வைவல் நன்மை 7 நாட்கள் மட்டுமே.
1. நோயானது சிறிய மற்றும் பெரிய நிலை என 2 பரந்த வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2. பாலிசியில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் சிறிய நோயின் கீழ் கோரல் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், கோரல் தொகை ஒரு அளவிற்கு அதாவது எ.கா: 25% காப்பீட்டுத் தொகை அதிகபட்சம் ரூ 10 லட்சங்கள் வரை செலுத்தப்படும். புதுப்பித்தல் நேரத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகை முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி, புதுப்பித்தல் பிரீமியமும் அடுத்த 5 புதுப்பிப்புகளுக்கு 50% மூலம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • 3. முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்ட இருப்பு காப்பீட்டுத் தொகையானது எதிர்காலத்தில் எந்தவொரு முக்கிய நிபந்தனை கோரலுக்கும் தகுதியுடையது.
  • பாலிசியின் வாழ்நாளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிலைகளிலும் ஒரே ஒரு கோரல் மட்டுமே செலுத்தப்படும்.


    சிறிய நிலை
    : பாலிசியில் சிறிய நோய் நிலையின் கீழ் கோரல் அனுமதியின் பேரில், மற்ற அனைத்து சிறிய நோய் நிலைகளுக்கும் காப்பீடு நிறுத்தப்படும். காப்பீட்டுத் தொகைக்கான முக்கிய நோய் நிலைகளைப் பாலிசி தொடர்ந்து உள்ளடக்கும்.

    பெரிய நிலை: பெரிய நோய் நிலையின் கீழ் கோரல் அனுமதியின் பேரில், பாலிசியின் கீழ் காப்பீடு இருக்காது.


    இன்று குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பகிர்வதில் பெண்கள் சம அளவில் பங்கேற்கின்றனர். ஏதேனும் கடுமையான நோயின் காரணமாக அவர்கள் சம்பளம் பெறும் வேலையைக் கைவிட வேண்டியிருந்தால், LOJ காப்பீடு அவர்களின் குடும்பத்தின் அடிப்படை நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும், EMIகள் தவறாமல் செலுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது, அதேசமயம் லம்ப்-சம் பெனிஃபிட் அவர்களின் மருத்துவச் சிகிச்சை செலவுகளைக் கவனித்துக் கொள்கிறது. இது இக்கட்டான காலகட்டத்தில் உதவியளிக்கிறது.
    1. Insured person has to be a full time salaried employee at time of policy inception. 2. Sum Insured for Loss of Job cover is calculated based on Insured person's monthly salary. It is 50% of the monthly salary for 6 months or base sum insured, whichever is less.
    எங்களுடன் பாலிசியை புதுப்பித்த பிறகு, எங்கள் நெட்வொர்க் மையங்கள் அல்லது மருத்துவமனைகளில், பரிசோதனைகளின் பட்டியல் மற்றும் தகுதி அளவுகோல்களின்படி, புதுப்பித்தல் பாலிசி தொடங்கும் நாளிலிருந்து 60 நாட்கள் வரை காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு தடுப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உரிமை உண்டு.
    When one is diagnosed with a Critical Illness especially Cancer, the treatment has to be managed meticulously. Post Diagnosis Support cover offers the following support: 1. A second medical opinion for you to be doubly sure of the diagnosis and treatment planned. 2. Post-diagnosis assistance to help you financially towards outpatient counselling for maximum of 6 sessions. Benefit under this cover is applicable up to Rs. 3000/- per session. 3. Molecular Gene Expression Profiling tests to help predict one's risk of cancer recurrence, help doctors determine who may benefit from additional (adjuvant) treatment after surgery. Can be Availed once during the policy period and the benefit amount payable shall not exceed Rs. 10,000.
    பாலிசியின் கீழ் எந்தவொரு கோரலும் இல்லாமல் மற்றும் பொருந்தக்கூடிய அண்டர்ரைட்டிங் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு புதுப்பித்தல் நேரத்தில் நீங்கள் திட்டம் மற்றும் காப்பீட்டுத் தொகையை மாற்றலாம் .
    நோய் கண்டறிதலுக்கு பிந்தைய ஆதரவு விருப்ப காப்பீட்டை தேர்வு செய்தவர்கள், புற்றுநோய் கண்டறியப்பட்டு மற்றும் பாலிசியின் கீழ் ஒப்புக்கொள்ளக்கூடிய கோரல் செய்யப்படும் பட்சத்தில் 'மாலிகுலர் ஜீன் எக்ஸ்பிரஷன் புரொஃபைலிங் பரிசோதனைக்குத் தகுதியுடையவர்கள். மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை புரோட்டோகாலை தீர்மானிக்க மாலிகுலர் ஜீன் எக்ஸ்பிரஷன் சுயவிவர சோதனை பரவலாக பயன்படுத்தப்படுகிறது, இது இந்தியாவில் பெண்களிடையே அடிக்கடி காணப்படும் புற்றுநோய் வகையாகும்.
    தீவிர நோய்/மருத்துவ செயல்முறை தொடர்பாக மருத்துவப் பயிற்சியாளரிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது மருத்துவ கருத்துக்கான செலவுகள் பாலிசிக்கு உட்பட்டது; • இந்த காப்பீட்டின் கீழ் உள்ள நன்மையை பாலிசி காலத்தில் ஒருமுறை மட்டுமே கோர முடியும். • இந்த காப்பீட்டின் கீழ் அதிகபட்ச நன்மை ₹. 10,000-க்கு அதிகமாக இருக்கக்கூடாது
    மை:ஹெல்த் வுமன் சுரக்ஷா ஆன்லைன் பாலிசியை வாங்கும்போது நீங்கள் 3 லட்சம் முதல் 24 லட்சம் வரை தேர்வு செய்யலாம், இருப்பினும் நீங்கள் அதிக காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்ய விரும்பினால், தயவுசெய்து எங்கள் அருகிலுள்ள கிளையை அணுகவும்.
    விருதுகள் மற்றும் அங்கீகாரம்
    x