15,000 க்கும் மேற்பட்ட கேஷ்லெஸ் நெட்வொர்க் மருத்துவமனைகளுடன், கிளைம் செட்டில்மென்ட்டை எளிதாக பெறுங்கள் !

முகப்பு / மருத்துவ காப்பீடு / மருத்துவ காப்பீடு ஒப்பீடு

வெவ்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை ஏன் ஒப்பிட வேண்டும்?

நீங்கள் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை தேர்வு செய்வது முக்கியமாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த பாலிசி சிறந்தது என்பதை கண்டறிய, தகவலறிந்த முடிவை எடுக்க மருத்துவ காப்பீட்டு திட்டங்களை ஒப்பிடுவது அவசியமாகும். இதன் மூலம் அனைத்து பாலிசிகள் பற்றிய நன்மைகள், காப்பீடு மற்றும் விலக்குகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் ஒப்பீடு எவ்வாறு புத்திசாலித்தனமான முடிவை எடுப்பதற்கு உதவுகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஒப்பீட்டின் முக்கியத்துவத்தையும் மற்றும் நமது முதலீட்டை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்வோமா?

வரிசை எண்காப்பீடு சில்வர் ஸ்மார்ட்கோல்டு ஸ்மார்ட்பிளாட்டினம் ஸ்மார்ட்
 அடிப்படை காப்பீடு செய்யப்பட்ட தொகை ₹-யில் 3 லட்சம் / 4 லட்சம் / 5 லட்சம் 7.5 லட்சம் / 10 லட்சம் / 15 லட்சம் 20 லட்சம் / 25 லட்சம் / 50 லட்சம் / 75 லட்சம்
பிரிவு A - மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை காப்பீடு
1மருத்துவ செலவுகள்
அறை வாடகை
ICU
உள்ளடங்கும்
ஒரே நேரங்களில்
ஒரே நேரங்களில்
உள்ளடங்கும்
ஒரே நேரங்களில்
ஒரே நேரங்களில்
உள்ளடங்கும்
ஒரே நேரங்களில்
ஒரே நேரங்களில்
1 Bமனநல மருத்துவம்உள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
2வீட்டு மருத்துவ பராமரிப்புஉள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
3வீட்டு மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைஉள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
4மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு முந்தைய காப்பீடு60 நாட்கள்60 நாட்கள்60 நாட்கள்
5மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைக்கு பிந்தைய காப்பீடு180 நாட்கள்180 நாட்கள்180 நாட்கள்
6டே கேர் செயல்முறைகள்உள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
7சாலை ஆம்புலன்ஸ்SI 3 முதல் 5 லட்சம் - ₹.2000SI 7.5 முதல் 50 லட்சம் - 3,500 வரைSI 7.5 முதல் 50 லட்சம் - 3,500, > 50 லட்சம் – 15,000 வரை
8உறுப்பு தானம் செய்பவரின் செலவுகள்உள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
9மாற்று சிகிச்சைகள்உள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
10விமான ஆம்புலன்ஸ் காப்பீடுஉள்ளடக்கப்படவில்லை₹ 2 லட்சம் வரை₹ 5 லட்சம் வரை
11மீட்பு நன்மை₹ 5,000₹ 15,000₹ 25,000
12காப்பீட்டுத் தொகை ரீபவுண்ட்உள்ளடங்கும்உள்ளடங்கும்உள்ளடங்கும்
பிரிவு B - புதுப்பித்தல் நன்மைகள்
1ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு கோரல் இல்லா ஆண்டிலும் 10%, அதிகபட்சம் 100%ஒவ்வொரு கோரல் இல்லா ஆண்டிலும் 10%, அதிகபட்சம் 100%ஒவ்வொரு கோரல் இல்லா ஆண்டிலும் 25%, அதிகபட்சம் 200%
2ப்ரிவென்டிவ் ஹெல்த் செக் அப் பூஸ்டர்கோரலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு புதுப்பித்தல் மீதும்கோரலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு புதுப்பித்தல் மீதும்கோரலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு புதுப்பித்தல் மீதும்
3மை:ஹெல்த் ஆக்டிவ்பொருந்தும்பொருந்தும்பொருந்தும்

 

 

Secured Over 1.4 Crore+ Smiles!
ஏன் எச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸை தேர்வு செய்யவும்?

1.4 கோடிக்கும் அதிகமான புன்னகைகளை சம்பாதித்துள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

24x7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட கோரல்கள் ஒப்புதல் குழுவுடன், தேவைப்படும் நேரங்களில் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு அமைப்பாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு படிநிலையிலும் வெளிப்படைத்தன்மை!

கோரல்கள் காப்பீட்டு பாலிசியின் மிக முக்கியமான பகுதியாகும் மற்றும் தடையற்ற கோரல் செயல்முறைக்கு நாங்கள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
Integrated Wellness App.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வெல்னஸ் செயலி.

நாங்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு மேலாக, உங்கள் உடல் மற்றும் மனதையும் கவனித்துக்கொள்கிறோம். மை:ஹெல்த் சர்வீசஸ் அப்ளிகேஷன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெற உதவும். உங்கள் ஹெல்த் கார்டைப் பெறுங்கள், உங்கள் கலோரி அளவைக் கண்காணித்து, உங்கள் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, சிறந்த முறையில் நல்வாழ்வை அனுபவித்திடுங்கள்.
Secured Over 1.4 Crore+ Smiles!
All the support you need-24 x 7
Transparency In Every Step!
Integrated Wellness App.
Go Paperless!
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஆவணத்தேவை இல்லை!

நாங்கள் ஆவணப்படுத்தலை விரும்புவதில்லை. இந்த வேகமான உலகில், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் எளிதான பணம்செலுத்தல் முறைகளுடன் உங்கள் பாலிசியை ஆன்லைனில் பெறுங்கள்.
எச்டிஎஃப்சி எர்கோவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
Secured Over 1.4 Crore+ Smiles!

1.4 கோடி+ புன்னகைகளுக்கு மேல் பெற்றுள்ளது!

எச்டிஎஃப்சி எர்கோ நம்பிக்கையான உறவுகளை மேம்படுத்துகிறது. காப்பீட்டை எளிதாக்கவும், மிகவும் மலிவான விலையில் மற்றும் நம்பகமானதாகவும் மாற்ற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இங்கே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, கோரல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாழ்க்கை மிகவும் அழகாக மாறுகிறது.
All the support you need-24 x 7

24 x 7 மணிநேரமும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவி

சிரமமான நேரங்களில், உடனடி உதவி எவ்வளவு தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்கள் 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட கோரல்கள் ஒப்புதல் குழுவுடன், தேவைப்படும் நேரங்களில் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு அமைப்பாக இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
Transparency In Every Step!

ஒவ்வொரு படிநிலையிலும் வெளிப்படைத்தன்மை!

கோரல்கள் காப்பீட்டு பாலிசியின் மிக முக்கியமான பகுதியாகும் மற்றும் தடையற்ற கோரல் செயல்முறைக்கு நாங்கள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்குகிறோம்.
Integrated Wellness App.

ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார செயலி.

நாங்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு மேலாக, உங்கள் உடல் மற்றும் மனதையும் கவனித்துக்கொள்கிறோம். மை:ஹெல்த் சர்வீசஸ் அப்ளிகேஷன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பெற உதவும். உங்கள் ஹெல்த் கார்டைப் பெறுங்கள், உங்கள் கலோரி அளவைக் கண்காணித்து, உங்கள் உடல் செயல்பாடுகளைக் கண்காணித்து, சிறந்த முறையில் நல்வாழ்வை அனுபவித்திடுங்கள்.
Go Paperless!

ஆவணத்தேவை இல்லை!

நாங்கள் ஆவணப்படுத்தலை விரும்புவதில்லை. இந்த வேகமான உலகில், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் எளிதான பணம்செலுத்தல் முறைகளுடன் உங்கள் பாலிசியை ஆன்லைனில் பெறுங்கள். உங்கள் பாலிசி நேரடியாக உங்கள் இன்பாக்ஸை வந்தடையும்.

மற்ற தொடர்புடைய கட்டுரைகள்

 

மற்ற தொடர்புடைய கட்டுரைகள்

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம் முற்றிலும். நீங்கள் பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டங்களை ஆன்லைனில் ஒப்பிடலாம். எச்டிஎஃப்சி எர்கோவில் சில மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன, இதை நீங்கள் சரிபார்த்து உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம். உங்கள் மருத்துவ தேவைகளைப் பொறுத்து நீங்கள் சரியான அடிப்படை திட்டம், டாப்-அப் காப்பீடு மற்றும் தீவிர நோய் காப்பீடு போன்ற நன்மை திட்டத்தை தேர்வு செய்யலாம். இப்போதே ஆராய இங்கே கிளிக் செய்யவும்.
காப்பீட்டுத் தொகை, காப்பீடு, நன்மைகள், தகுதி, ஒட்டுமொத்த போனஸ் மற்றும் துணை வரம்புகள் ஆகியவை மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை ஒப்பிடுவதற்கான மிக முக்கியமான காரணிகளாகும்.
உங்களை மட்டுமே காப்பீடு செய்வதற்கு நீங்கள் தனிநபர் திட்டத்தை தேர்வு செய்யலாம், இருப்பினும் உங்கள் முழு குடும்பத்தையும் காப்பீடு செய்வதற்கு ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் சிறந்ததாகும். ஒருவேளை உங்கள் பெற்றோர்கள் மூத்த குடிமக்கள் என்றால், தனிநபர் காப்பீடு செய்யப்பட்ட தொகையுடன் கூடிய ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
நோ கிளைம் போனஸ் அல்லது ஒட்டுமொத்த போனஸ் என்பது ஒவ்வொரு கோரல் இல்லா ஆண்டிற்கும் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு வெகுமதியாகும். எனவே, உங்கள் மருத்துவ காப்பீட்டாளர் நீங்கள் எந்தவொரு கோரல்களும் செய்யாததற்காக உங்களுக்கு ஆண்டிற்கு 200% வரை மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்.

கோ-பேமெண்ட் என்பது ஒரு அம்சமாகும், இங்கு காப்பீடு செய்யப்பட்டவர் கோரல் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட மொத்த தொகையை செலுத்துகிறார் மற்றும் மீதமுள்ளவை காப்பீட்டு வழங்குநரால் செலுத்தப்படுகிறது. அடிப்படையில், உங்களிடம் 1 லட்சம் ரூபாய் கோரல் இருந்து உங்கள் கோ-பேமெண்ட் % ஆனது 20% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு 20,000 செலுத்த வேண்டும் மற்றும் மீதமுள்ளவை மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்படும்.
உங்கள் சரியான வயது, ஏற்கனவே இருக்கும் நோய் ஏதேனும் இருந்தால், உங்கள் பெயர், காப்பீடு செய்யப்பட வேண்டிய எந்தவொரு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வயதை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடலாம். பிரீமியத்தை கணக்கிட இங்கே கிளிக் செய்யவும்.
டாப் அப் திட்டங்கள் காப்பீடு செய்யப்பட்ட தொகையை அதிகரிப்பதற்கும் மலிவான பிரீமியத்தில் அதிக காப்பீட்டை வழங்குவதற்கும் உங்கள் தற்போதைய அல்லது அடிப்படை பாலிசியை மேம்படுத்த உள்ளன.
அதிகபட்ச காப்பீடு மற்றும் அதிக காப்பீட்டுத் தொகையை வழங்கும் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சிறந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக கருதப்படுகிறது.
தற்போது, எச்டிஎஃப்சி எர்கோ நமது நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும், வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செலவுகளையும் உள்ளடக்குவதற்காக உலகளாவிய ஹெல்த் சுரக்ஷா திட்டத்தை விரைவில் நாங்கள் தொடங்க உள்ளோம்.
x