x
Pradhan Mantri

Toll Free No. ( टोल फ़्री क्र॰ )1800 2 660 700

திட்டம் தொடர்பான தகவல்கள்

  • योजना अवलोकन
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • Contact
  • Photos
  • Leaflet
  • Premium
  • Newspaper Cutting

1. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

PMFBY விவசாயிகளுக்கு நிச்சயமற்ற மற்றும் பாதகமான தட்பவெப்ப நிலைகளால் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

2. என்ன நிலைகள் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுகின்றன மற்றும் ஆபத்துகள் பாதுகாக்கப்படுமா?

இயற்கை பேரழிவு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குறைவான அல்லது அதிக மழை, வெப்பம் அல்லது குளிர் காலநிலை, ஈரப்பதம், ஆலங்கட்டி மழை, காற்றின் வேகம் போன்ற பாதகமான தட்பவெப்ப நிலைகள்

3. இழப்பீடுக்கான மதிப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன?

அ. காப்பீடு செய்யப்பட்ட பகுதிக்கான காப்பீடு செய்யப்பட்ட பருவ காலம், ஒரு ஹெக்டேருக்கு உண்மையான மகசூல் (CCE இன் எதிர்பார்ப்பின்படி செய்யப்படும் மதிப்பீடு) அறிவிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தால், இந்த மகசூல் அந்த வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைத்து காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து பயிர்கள் குறைவாகவே கருதப்படும்.

பின்வரும் விதிமுறையின்படி இழப்பீடுக் கணக்கிடலாம்:

(வரம்பு மகசூல்- உண்மையான மகசூல்) X காப்பீடு தொகை வரம்பு மகசூல்

அந்த பருவத்தில், அந்த காப்பீட்டு பகுதிக்கான வரம்பு மகசூல் (வுலுநு) என்பது பொருந்தக்கூடிய இழப்பீட்டு நிலைகளால் பெருக்கப்படும் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த 5 ஆண்டுகளின் சராசரி

ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கான காப்பீட்டு நிறுவனம், மையம் மற்றும் மாநிலம் /மத்திய நிர்வாக பிராந்தியத்தில் இருந்து பிரீமியம் தொகையைப் பெறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளைத் தீர்ப்பது தொடங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி பிரீமியம் விகிதங்கள் என்ன?

 

संपर्क करें:

राज्य स्तरीय जिला समन्वयक:

மாநிலம் జமாவட்டம் వதொடர்பு கொள்ள வேண்டிய நபர் பதவி தொலைபேசி எண்
தமிழ் நாடுகடலூர்அருள் சத்யராஜ் மாவட்ட மேலாளர்9787651040
தமிழ் நாடுகடலூர்ரன்ஜித்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்9597231050
தமிழ் நாடுகடலூர்பிரேம் குமார்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்8072127776
தமிழ் நாடுகிருஷ்ணகிரிராஜா ஸ்ரீநிவாசன்மாவட்ட மேலாளர்7010589619
தமிழ் நாடுகிருஷ்ணகிரிசதிஷ் குமார் பாலுமாவட்ட ஒருங்கிணைப்பாளர்7810006837
தமிழ் நாடுராணிப்பேட்டைபொன்குமார்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்8838581978
தமிழ் நாடுவிழுப்புரம் மணிவண்ணன்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்9841060999
தமிழ் நாடுகோத்தகிரிஅருண் பாண்டியன்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்6383040656
தமிழ் நாடுமதுரைபலமணிமாறன்மாவட்ட மேலாளர்9585445856
தமிழ் நாடுதிருமங்கலம்பாண்டியராஜன்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்9566451058
தமிழ் நாடுதிருப்பூர்வெற்றிவேல்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்7010150913
தமிழ் நாடுபுதுக்கோட்டை Iநிரஞ்சன் அஜீஸ்மாவட்ட மேலாளர்8526276308
தமிழ் நாடுபுதுக்கோட்டை Iகார்த்திகேயன் சுந்தரம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்9080386451
தமிழ் நாடுராமநாதபுரம் IIகபிலன்மாவட்ட மேலாளர்9944369649
தமிழ் நாடுராமநாதபுரம் IIவீர செம்மலர்மாவட்ட மேலாளர்9487464755
தமிழ் நாடுராமநாதபுரம் IIசதாச்சரம்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்9384798526
தமிழ் நாடுதிருநெல்வேலிகபிலன்மாவட்ட மேலாளர்9944369649
தமிழ் நாடுதிருநெல்வேலிமுத்து விக்னேஷ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்8870521103
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Photos
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +
  • Tamil Nadu Newspaper Cutting
    +

Videos

Awards & Recognition
x
x